
ஜூன் 11, லார்ட்ஸ் (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரின் (WTC Final 2025) இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (ஜூன் 11) மோதுகின்றன. இதில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். SS Vs TGC: சேலம் அணி த்ரில் வெற்றி.. திருச்சி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி..!
தென்னாப்பிரிக்க அணி வீரர்கள்:
டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்கரம், ரியன் ரிகில்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பேடிங்கம், கைல் ஜேமிசன், வியான் முல்டர், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நெகிடி.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரன் கிரீன், வெப்ஸ்டர், அலக்ஸ் ஹேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஜோஷ் ஹேசில்வுட்.