Arrest (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, சென்னை (Chennai): சென்னை மாநிலம் புரசைவாக்கத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 15.01.2024 முதல் 21.01.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Dead Dog In School Drinking Water Tank: பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம்.. மாணவர்கள் அதிர்ச்சி..!