Raining School Holiday (Photo Credit: @behindwoods X)

நவம்பர் 22, ராமேஸ்வரம் (Ramanthapuram News): தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாகவே இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் 43 செமீ மழை ஒரேநாளில் கொட்டித்தீர்த்தது. Tamil Nadu Government Scheme: கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு குட்நியூஸ்! தமிழக அரசின் மாஸ்.திட்டம்.! 

பள்ளிகளுக்கு விடுமுறை (School Holiday):

இந்நிலையில், கனமழை காரணமாக ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளுக்கு உட்பட்ட ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (22 நவ. 2024)விடுமுறை அறிவித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். TVK Alliance: தவெகவுடன் கூட்டணியா?.. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பதில்.! 

ஏற்கனவே பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மழை நேரங்களில் விடுமுறை தொடர்பாக முடிவெடுத்து, கல்வி முதன்மை அலுவலரிடம் உத்தரவின்பேரில் விடுமுறை அறிவிக்கலாம் என அறிவித்து இறந்ததும் குறிப்பிடத்தக்கது.