
ஏப்ரல் 05, புதுடெல்லி (New Delhi): ஆப்பிள் நிறுவனம் (Apple) ஆப்பிள் ஹோம் ரோபோட்டிக்ஸ் (Home Robotics) திட்டத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரோபோவானது மனிதர்களுடன் இணைந்து வீட்டிற்குள் பின்தொடரும் மற்றும் வீட்டு வேலைகளை செய்து முடிக்கும் திறனுடன் உருவாகவுள்ளது. இது பாத்திரங்களை கழுவி வீட்டை சுத்தம் செய்யும் விதத்தில் பணிபுரியுமாம். இந்த திட்டமானது தற்போது துவக்கநிலையில் உள்ளது. இது முழுமையாக தயாராக இன்னும் 4 வருடங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. Hero Lectro Unveils Latest E-Cycle: றெக்கக் கட்டி பறக்கப் போகும் எலக்ட்ரிக் சைக்கிள்.. ஹீரோ லெக்ட்ராவின் இ-சைக்கிள் வெளியீடு..!