Optimus Robot | Elon Musk (Photo Credit: @WatcherGuru X | @Matteotrig X)

ஜூன் 14, சென்னை (Technology News): டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் 2024-ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தின் போது, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், AI மற்றும் ரோபோட்டிக்ஸில் (AI and Robotics) ஏற்பட்டு வரும் முன்னேற்றத்துடன் EV உற்பத்தி நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் $ 30 டிரில்லியன் வரை மதிப்புமிக்கதாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், டெஸ்லா ஒரு வருடத்தில் 100 மில்லியன் ஆப்டிமஸ் ரோபோக்களை உருவாக்க முடியும் எனவும் கூறினார். AFG Vs PNG Highlights: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி..!

இவை ஒவ்வொன்றும் சுமார் $ 10,000 முதல் $ 20,000 வரை செலவாகும் என தொழில்நுட்ப கோடீஸ்வரர் தெரிவித்துள்ளார். இந்த ரோபோக்களால் குழந்தை காப்பகம் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய போன்றவைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் கூறினார். இதனையடுத்து, டெஸ்லா ரோபோடாக்ஸி பற்றி திறந்து வைத்து, அதனை Airbnb மற்றும் Uber ஆகியவற்றின் கலவையாக இருக்கும் எனவும் எலோன் மஸ்க் தெரிவித்தார்.