ஜூலை 25, டெல்லி (Technology News): உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட செயலிகள் விதிகளை மீறியதால், 25 ஆபாச செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடி காட்டியுள்ளது. ஆபாசமான மற்றும் 'ஆபாச' உள்ளடக்கங்களை ஹோஸ்ட் செய்ததாகக் கூறி, மத்திய அரசு பல செயலிகள் மற்றும் வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. ஊடக விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
தடை செய்யப்பட்ட 25 ஓடிடி தளங்கள்:
- உல்லு
- ஆல்ட்
- ஜல்வா
- பிக் ஷாட்ஸ்
- ஹிட் பிரைம்
- வாவ் என்டர்டெயின்மென்ட்
- ஷோ எக்ஸ்
- பீனியோ
- கங்கன் ஆப்
- சோல் டாக்கீஸ்
- ஹாட் எக்ஸ்
- புல் ஆப்
- விஐபி
- அடா டிவி
- பூமெக்ஸ்
- டெசிப்ளிக்ஸ்
- நவசர லைட்
- புகி
- குலாப் ஆப்
- மூட்எக்ஸ்
- ட்ரிப்லிக்ஸ்
- மோஜ்ப்ளிக்ஸ்
- நியான்எக்ஸ் விஐபி
- ஹல்ச்சுல் ஆப்