ஜூலை 29, வாஷிங்க்டன் (Washington): அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், பல நேரங்களில் மக்கள் மீது சரமாரி துப்பாக்கிசூடு நடத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் மக்கள் கூடும் பொதுவான இடங்களில் நடைபெறுவதால் உயிரிழப்புகள் தொடருகின்றன.
அங்கு துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை தொடருகின்றன. இந்நிலையில், இன்று அங்குள்ள கடற்கரை பகுதியில் துப்பாக்கிசூடு நடந்தது. Manipur Violence: மணிப்பூர் கொடுமையால் அதிர்ந்துபோன இந்தியா; மணிப்பூர் விரையும் 16 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!
வாஷிங்க்டன் ஷியாடல் பகுதியில், ரெய்னர் பேச் பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவில் துப்பாக்கிசூடு நடந்தது. இந்த துப்பாக்கிசூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.