ஏப்ரல் 09, மாஸ்கோ (World News): ரஷ்யாவில் உள்ள சைபீரியா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை (Heavy Rains) பெய்து வருகிறது. இதன்காரணமாக, அங்குள்ள பல ஆறுகளில் மழை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில், ஓர்க்ஸ் நகரத்தில் உள்ள ஒரு அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியுள்ளது. இதனால், அங்குள்ள பல்வேறு நகரங்கள் தண்ணீர் நிறைந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. Minor Girl Sexual Harassing By Police Officer: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் மீது போக்சோ வழக்கு..!

சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், அங்கு வசிப்பவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மீட்டு படையினர் விரைந்து சென்று வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.