ஏப்ரல் 15, வாகாயம் (World News): ஜப்பான் (Japan) நாட்டின் பிரதமர் பியூமியோ கிஷிடா (Fumio Kishida), சனிக்கிழமையான இன்று வாகாயம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவிருந்தார்.
அப்போது, பிரதமர் கிஷிடா பிரச்சாரத்திற்கு வருகைதந்த போது, அவரின் மிக அருகில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பிவிட்ட நிலையில், அங்கிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டார். Students Fight: ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்; நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு சம்பவம்.!
குண்டு வெடிப்பிற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது.
Una fuerte explosión se escuchó justo antes de que el primer ministro de Japón, Fumio Kishida, comenzara su discurso electoral en un puerto de la ciudad de Wakayama, al sur de Osakapic.twitter.com/DvttybX6p5
— Joaquín López-Dóriga (@lopezdoriga) April 15, 2023
🇯🇵 #Japan's Prime Minister Fumio #Kishida at the moment of the incident and the arrest of the suspect pic.twitter.com/RDAU23mGFW
— 🛰️ War in Ukraine 🍉 (@EUFreeCitizen) April 15, 2023
MOMENT: A "smoke bomb" was thrown near Japanese Prime Minister Fumio #Kishida while he was delivering a speech in the western city of Wakayama on Saturday. Kishida took cover and was unharmed while police subdued a man at the scene.#JapanPM pic.twitter.com/k7I4lbZl9l
— Our World (@MeetOurWorld) April 15, 2023