நவம்பர் 04, பஞ்சாப் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணம், மினவாளி (Mianwali, Punjab Province) பகுதியில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எம்.எம் ஆலம் (MM Alam Air Base) விமானப்படைத்தளம் உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் இங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். விமானப்படை விமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Uttar Pradesh Shocker: 40 வயது பெண்மணி பலாத்காரம், 3 துண்டாக்கப்பட்டு கிடந்த உடல்.. உ.பி-யில் பயங்கரம்.!
பாகிஸ்தான் நாட்டில் Tehreek-e-Jihad அமைப்பு, அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடி வந்த நிலையில், அவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. IED குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Massive *Resistance* attack in #Pakistan.
Suspected Tehreek-e-Jihad *Resistance Fighters* Armed to the teeth [6 to 8 in numbers] used a ladder to enter the MM Alam Air Base in Mianwali, Punjab Province, Pak.
The *Resistance Fighters* are believed to have destroyed several planes. pic.twitter.com/nFAECs0vEK
— GAURAV C SAWANT (@gauravcsawant) November 4, 2023