Jananayagan Glimpse (Photo Credit: YouTube)

ஜூன் 22, பெங்களூர் (Cinema News): எச். வினோத் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், பூஜா ஹெட்ஜ், பாபி டியோள், பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், சுருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், ரேவதி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). கேவிஎன் ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் இப்படம் ரூ.300 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. Karuppasamy: டிவி சேனலுக்குள் புகுந்து ஆவேசமாக கத்திய கருப்பசாமி.. அரண்டுபோன போட்டியாளர்கள்.! 

விஜய் பிறந்தநாள் (Vijay Birthday 2025):

நடிகர் விஜய் தமிழக அரசியலில் களமிறங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதனால் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முன் இறுதி திரைப்படமாக ஜன நாயகன் உள்ளது. ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு படக்குழு ஜன நாயகன் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது.

ஜன நாயகன் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ (Jana Nayagan Glimpse Video):