Actress Ketika Sharma (Photo Credit : Instagram / @sam6fantasy X)

ஜூலை 03, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களைப் பொருத்தவரையில் படத்தில் கவர்ச்சி காட்சிகள் அல்லது பாடல்கள் இடம்பெறுவது மிகவும் சாதாரணம். தெலுங்கு சினிமாவில் பெரும்பாலான படங்களில் கவர்ச்சி குத்தாட்ட பாடல் எப்போதும் இடம்பெற்று இருக்கும். அந்த வகையில் கவர்ச்சி பாடல்களில் நடனமாடி பிரபலமான நடிகை கெட்டிகா சர்மா. இவர் ராபின்ஹூட் படத்தில் இடம்பெற்ற 'அதி தான் சர்ப்ரைஸ்' என்ற பாடலில் நடனமாடி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு இருந்தார். இவர் அந்த பாட்டில் மாராப்பில் மல்லிகை பூ கட்டி நடனமாடியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. Anshitha Akbarsha: சொந்த வீடு கட்டிய நடிகை அன்ஷிதா.. வாழ்த்துக்களை பொழியும் ரசிகர்கள்.! 

சட்டை பட்டனை கழட்டிவிட்டபடி புகைப்படம் :

பலரும் இதனை கேட்டு மகிழ்ந்து வந்த நிலையில், அவரது கவர்ச்சி உடைகளும் அவரை எப்போதும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருந்தது. எப்போதும் சட்டை பட்டனை கழற்றி விட்டு கவர்ச்சியாகவும், கிளுகிளுப்பாகவும் இருக்கும் வகையில் புகைப்படம், வீடியோவை வெளியிடும் ரசிகைக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். தற்போது வெளிநாடுகளை சுற்றும் நடிகை அங்குள்ள ஓட்டல் ஒன்றில் சட்டை பட்டனை கழட்டி விட்டபடி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே கிடையாதா? எப்போதும் இப்படி மட்டும் தான் புகைப்படம் வெளியிடுவீர்களா? என கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகை கெட்டிகா ஷர்மாவின் சமீபத்திய புகைப்படம் :

 

View this post on Instagram

 

A post shared by Ketika (@ketikasharma)