
பிப்ரவரி 27, கோடம்பாக்கம் (Cinema News): தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உட்பட திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandra), தற்போது தமிழ் திரையுலகில் அல்டிமேட் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் அஜித் குமார் (Ajith Kumar)-ன் 63 வது திரைப்படத்தை இயக்கி வழங்கி இருக்கிறார். ரூ.250 கோடி செலவில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) தயாரித்து வழங்கும் திரைப்படத்த்தின் இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar), ஒளிப்பதிவு பணிகளை அபிநந்தன் ராமானுஜம், எடிட்டிங் பணிகளை விஜய் வேலுக்குட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். Kiara Advani Announce Pregnancy: "வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு" விரைவில்..! - நடிகை கியாரா அத்வானி.!
டீசர் காட்சிகள் வெளியீடு:
நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உட்பட பலரும் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் டீசர் இன்று (பிப்.28), இரவு 07:03 மணியளவில் வெளியாகிறது என படக்குழு அறிவித்து இருந்தது. படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குட் பேட் அக்லீ படத்தின் டீசர்:
மைத்ரி மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
Maamey!
The festival is here 💥
This summer is going to be SUPER CRAZY 🔥🔥
Here's the #GoodBadUglyTeaser ❤️🔥
▶️ https://t.co/evp1QJiM2J#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment 🤩
A @gvprakash Musical ❤️🔥
#AjithKumar… pic.twitter.com/M4hRGPdbAr
— Mythri Movie Makers (@MythriOfficial) February 28, 2025