Road Accident in AP (Photo Credit: @bigtvtelugu X)

நவம்பர் 30, விஜயநகரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விஜயநகரம் (Vizianagaram) மாவட்டதிதில் போகாபுரம் மண்டலம் போலிப்பள்ளியில் 16வது எண் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. ஸ்ரீகாகுளத்தில் இருந்து விசாகா நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை (Car Accident) இழந்து கவிழ்ந்தது.

கார் மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதில் ஒருவர் படுகாயமடைந்தார். Teenager Dies By Suicide: ரயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: