Storm Helene (Photo Credit @RedWave_Press / @theinformant_x X)

செப்டம்பர் 28, புளோரிடா (World News): அமெரிக்காவில் உள்ள புளோரிடா, டென்னிஸி, வடக்கு கரோலினா, ஜியார்ஜியா பல பகுதிகளை ஹெலன் (Helene) சூறாவளி சமீபத்தில் தாக்கியது. இதனால் 4 மாகாணங்களில் இருக்கும் 40 மில்லியன் மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள பல நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நகரங்களில் வெள்ளம் புகுந்தது. Namakkal: ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நாமக்கலில் சுட்டுப்பிடிப்பு; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.! 

43 பேர் பலி:

சில மணிநேரங்களில் 15 அடி அளவில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் மக்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தத்தளிக்கத் தொடங்கினர். ஹெலன் புயல் தொடங்கியதில் இருந்து புளோரிடா பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜியார்ஜியாமாகாணத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

15 அடி அளவில் உயர்ந்த வெள்ள நீர்:

புயல் கடந்து சென்ற பின்னர் ஏற்பட்ட பாதிப்பு:

புயல் பாதிப்பு ஏற்பட்ட கழுகு காட்சிகள்:

சூறாவளியில் விளையாடும் உள்ளூர் நெட்டிசன்கள்: