ஜனவரி 14, பாந்த்ரா (Mumbai): காதல் ஜோடிகளின் எல்லைமீறி செயல்கள் நவீன யுகத்தில் புதிய உத்வேகம் அடைந்துள்ளன. பொதுஇடங்களில் முத்தம் கொடுப்பதில் தொடங்கி, கட்டியணைத்து கட்டில் சமாச்சாரம் வரை நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த இயலாது எனினும், சில நேரம் வீடியோ வெளியானால் வைரலாகி வழக்குகளில் சிக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

சாகசங்கள் சங்கடத்தை பரிசாக தரலாம்: ஏனெனில் தனிமனித உரிமைப்படி அவர்களின் பாசத்தை, அன்பை வெளிப்படுத்த உரிமை உள்ளது எனினும், அதனை பொதுவெளியில் எல்லைமீறி செயல்களோடு செய்யும்போது அவை சட்டத்திற்கு எதிரானதாக அமைகிறது. அதேவேளையில், சாலை பயணங்களில் அலட்சியமான செயல்கள், நமது உயிருக்கும் உலைவைக்கும். Balochistan Attack: பாகிஸ்தானில் தீவிரமடையும் தெஹ்ரீக்-இ-தலிபான் – அரசுக்கு எதிரான போராட்டம்.! 5 பாதுகாப்பு படையினர் பலி.! 

காதல் ஜோடியின் எல்லைமீறி செயல்: இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவாறு பயணிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. விடீயோவின் அடிப்படையில் காவல் துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.