Spit Massage In UP (Photo Credit: @bstvlive X)

ஆகஸ்ட் 08, கன்னோஜ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கன்னோஜ் (Kannauj) மாவட்டத்தில் உள்ள தல்கிராமில், சலூன் நடத்துபவர் ஒருவர் வாடிக்கையாளர்களின் முகத்தில் எச்சில் தடவி மசாஜ் (Facial Massage) செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Husband Dies By Suicide: 'என் சாவுக்கு மனைவி தான் காரணம்' - உள்ளங்கையில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை..!

சிப்ரமாவ் சாலையில் யூசுப் என்பவர் சலூன் கடை (Salon Shop) ஒன்றை  நடத்தி வந்துள்ளார். அவர் தனது கடையில் வாடிக்கையாளர் ஒருவரின் முகத்தில் எச்சில் தடவி மசாஜ் செய்கிறார். இவ்வாறு 2 முறை எச்சில் தடவி அவரது முகத்தில் மஜாஜ் செய்து வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட சலூன் கடைக்காரரை கைது செய்தனர்.