Gang Rape of a Software Engineer: நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இன்ஜினியர்.. நட்பு தினத்தன்று ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்..!

ஹைதராபாத்தில் நண்பர்களால் ஒரு பெண் இன்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Gang Rape of a Software Engineer: நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இன்ஜினியர்.. நட்பு தினத்தன்று ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்..!
Rape | Representative image (Photo Credit: ANI)

ஜூலை 30, ஹைதராபாத் (Telangana News): ஹைதராபாத் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவர், அவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவரால் இன்ஜினியர் வேலை பெற்றுள்ளார். எனவே இவர்களும் இவர்களது மற்றொரு நண்பரும் கொண்டாட்டத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள வனத்தளிபுரத்தில் உள்ள பாருக்கு சென்றுள்ளனர். பாரில் அப்பனின் இரண்டு நண்பர்களும் தலைக்கு மேல் குடித்துள்ளனர். தொடர்ந்து பாரில் உள்ள ரூமிற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். Indian Students Killed In Canada: கனடாவில் நடந்த பயங்கர கார் விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி..!

அந்தப் பெண்ணும் கௌதம் ரெட்டியும் வகுப்பு இரண்டிலிருந்து பத்து வரை ஒன்றாக படித்தவர்களாம். இன்று உலகம் முழுவதும் நட்பு தினம் கொண்டாடப்படும் நிலையில் இப்பெண் நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பெண்ணின் வழக்கின் படி வனத்தளிப்புரம் காவல்துறை என கௌதம் ரெட்டி மற்றும் அவரது நண்பரினை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).