TMC leader Sheikh Shahjahan (Photo Credit: @eOrganiser X)

பிப்ரவரி 29, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் நடந்த நில அபகரிப்பு & பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பர்கானா தலைவர் ஷேக் ஷாஜகான் தலைமறைவான நிலையில், அவரை சிறப்பு தனிப்படை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வந்தனர். Kamal Watched Manjummel Boys: மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவுடன் படம் பார்த்து ரசித்த கமல் ஹாசன்; தமிழத்தில் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம்.! 

இந்நிலையில், இன்று நள்ளிரவு - அதிகாலை நேரத்தில் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள மினாகான் பகுதியில் இருந்து ஷேக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை அதிகாரிகள் பாசிர்ஹாட் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்து செல்கின்றனர்.