Woman falls into a ditch with baby (Photo Credit: @EUFreeCitizen X)

ஜனவரி 25, பரிதாபாத் (Haryana News): ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் 9 மாதக் குழந்தையை ஏந்தியபடி ஒரு பெண், தனது மொபைல் போனை பார்த்தபடி சென்றார். அப்போது, சாலையில் மூடப்படாத ஒரு மேன்ஹோலில் (Manhole) குழந்தையுடன் தவறி விழுந்தார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உதவினர். Two Boys Murder: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை.. கொடூர சம்பவம்..!

பத்திரமாக மீட்பு:

அதில், ஒரு வாலிபர் குழியில் இறங்கி, அந்த பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருவரும் விரைவாக மீட்கப்பட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ இதோ: