Mattu Pongal 2025 Rangoli Design (Photo Credit: YouTube)

ஜனவரி 15, சென்னை (Chennai News): உலகில் வாழும் உயிரினங்களுக்கு, தனது கதிர்களின் வாயிலாக படியளந்து இன்மை புகுத்திடும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டின் தை மாதத்தின் முதல் நாள் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உழவுக்கு உறுதுணையாக இருந்து, உலகத்துக்கே விடியலை வழங்கிடும் கதிரவனை போற்றி பொங்கல் வைத்து வழிபாடுகள் நடக்கும். நேற்று தைப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. Mattu Pongal 2025: உழவனின் நண்பனுக்கு மாட்டுப்பொங்கல்; பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்து இதோ.! 

இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் (Mattu Pongal 2025 Celebration):

மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரமாக காலை 8 மணிமுதல் 9 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நல்ல நேரப்படி பொங்கல் வைத்து வழிபடுபவர்கள், உங்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படலாம். பசு, காளைகளை வீட்டில் வைத்திருப்போர், தங்களின் பசுக்களை மதிய வேளைகளில் சுத்தம் செய்து, குளிக்க வைத்து பின் உடலில் தேங்காய் ஓடு கொண்டு வண்ணமிட்டு, ஆவாரம்பூ, பூலாப்பூ, மாவிலை தோரணம் சுற்றி தீவராதனை காண்பித்து வழிபடலாம்.

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 1:

 

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 2:

 

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 3:

 

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 4:

 

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 5:

 

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 6:

 

மாட்டுப்பொங்கல் கோலம் இணைப்பு 7:

 

மாட்டுப்பொங்கல் அன்று கேட்டு மகிழ வேண்டிய பாடல்கள்: