Idly Podi (Photo Credit: YouTube)

மார்ச் 10, சென்னை (Kitchen Tips): ஆந்திர ஸ்டைல் கமகம இட்லி பொடி செய்வது பற்றி பார்ப்போம். இவ்வாறு செய்யும் போது 2 மாதங்கள் வரை கெடாது எனக் கூறப்பட்டுள்ளது. Mangai Sadam Recipe: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்

வர மிளகாய் - 10

உளுந்து - அரை கப்

கடலைப்பருப்பு - அரை கப்

கருவேப்பிலை - 1 கொத்து

பொட்டுக்கடலை - அரை கப்

செய்முறை:

வாணலியில் தேவையான வரமிளகாய், கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும். சூடு தணிந்த பின் இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான இட்லி பொடி ரெடி.