Kali (Photo Credit: YouTube)

மார்ச் 07, சென்னை (Kitchen Tips): உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் வெந்தய களியை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம்- கால் கப்

உளுந்தம்பருப்பு -அரை கப்

பச்சரிசி- அரை கப்

நல்லெண்ணெய்- 6ஸ்பூன்

வெல்லப்பாகு- அரை கப் Mangai Sadam Recipe: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை

முதலில் பச்சரிசி,வெந்தயம், உளுந்தம்பருப்பு,சுத்தம் ண்ணி 1 மணி நேரம் தண்ணீர்விட்டு ஊறவிடவும். பின் தண்ணீர்வடிகட்டி விட்டு நன்கு கிரைட்டரில்அரைத்துக் கொள்ளவும்.வெல்லத்தை காய்ச்சிவடிகட்டிக் கொள்ளவும். அரைத்த மாவை தண்ணீர்விட்டு நன்கு கரைத்துக்கொள்ளவும். கனத்தபாத்திரத்தில் மாவை விட்டுநன்கு காய்ச்சவும். நல்லெண்ணெய் விடவும். நல்லெண்ணெய் விட்டதும் இறக்கிவிடவும். சாப்பிடும் போதும்நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம்.