Snake Hidden Inside a Helmet (Photo Credit: @ManojSh28986262 X)

டிசம்பர் 27, சென்னை (Viral Video): தென்னிந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் ஒரு திறமையான பாம்பு கையாள்பவர், ஒரு குட்டி ராஜா நாகப்பாம்பு (Cobra) ஹெல்மெட்டிற்குள் இருந்து மீட்டார். அதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஹெல்மெட் (Helmet) அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவரின் தலையில் குட்டி நாகப்பாம்பு கடித்தது. Chennai Shocker: 26 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; போதகரின் அதிர்ச்சிதரும் செயல்.. பதறவைக்கும் தகவல்.!

ஹெல்மெட்டில் பதுங்கிருந்த விஷப்பாம்பு:

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். பின், ஹெல்மெட் தரையில் வைக்கும் போது, பாம்பு மீட்பவர் அதன் உட்புறத்தை ஒரு குச்சியால் தூண்டும்போது, அதிக விஷமுள்ள குட்டி நாகம் வெளியே வந்தது. இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

வீடியோ இதோ: