Dog (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 15, தானே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தானேவின் (Thane) வாக்லே எஸ்டேட் பகுதியில், ஒரு நபர் தெரு நாயுடன் (Stray Dog) உடலுறவு கொண்டபோது, கையும் களவுமாக பிடிப்பட்டார். உள்ளூர் தன்னார்வலரான சுபம் சாண்டலியா (வயது 37) என்பவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தெரு நாயை பாலியல் (Man Has Sex With Stray Dog) ரீதியாக துன்புறுத்தியவர், இந்திராநகரை சேர்ந்த பிரிதம் சாஹு (வயது 40) என அடையாளம் காணப்பட்டார். Love Jihad Law: லவ் ஜிஹாத் எதிர்ப்பு சட்டம்.. 7 பேர் கொண்ட குழு நியமனம்..!

விலங்குகள் மீதான வன்கொடுமை:

இதனையடுத்து, விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960யின் பிரிவு 11(1)(a) இன் கீழ் ஸ்ரீநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட தெருநாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர். விலங்குகளை துன்புறுத்துவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. தானேயில் தெருநாயுடன் உடலுறவு கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.