ஜூலை 05, புதுடெல்லி (New Delhi): பஜாஜ் (Bajaj) நிறுவனம் குறைந்த விலையில் எளிய மக்களுக்கான வாகனங்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அடுத்த காலாண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. தொடர்ந்து உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் பெயர் ஃப்ரீடம் (Freedom 125) ஆகும். இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை முன் பக்கம் ரக்கடான லுக் இருக்கிறது. இந்த பைக் ரூபாய் 95000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அடுத்த மூன்று மாதத்திற்குள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN Weather Update: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)