ஜூலை 02, புதுடெல்லி (New Delhi News): பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது ஐந்து நாட்கள் வெளிநாட்டு பயணத்தை தொடங்கி இருக்கிறார். இன்று (ஜூலை 02) கானா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர், கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையும் பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார். கானா பயணத்தை தொடர்ந்து அர்ஜென்டினா உட்பட ஐந்து நாட்கள் நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பயணம் செய்கிறார். உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து 8 நாட்களாக அரசுமுறை பயணத்துக்கு திட்டமிட்டுள்ளார்.

சுற்றுப்பயணத்துக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)