ஜூலை 02, புதுடெல்லி (New Delhi): பஜாஜ் (Bajaj) நிறுவனம் குறைந்த விலையில் எளிய மக்களுக்கான வாகனங்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அடுத்த காலாண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது, "ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் செய்ய முடியாத விஷயத்தை தற்போது பஜாஜ் நிறுவனம் செய்து வருகிறது. சிஎன்ஜி பைக்கை தயாரித்துள்ளது. இதன் மூலம் மக்கள் குறைவான எரிபொருள் செலவில் வாகனங்களை இயக்க முடியும். அடுத்த காலாண்டில் இது விற்பனைக்கு அறிமுகமாகும்" என்றார். HDFC Bank To Stop UPI Services Temporarily: எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே உஷார்.. வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை தற்காலிக நிறுத்தம்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)