பிப்ரவரி 28, சென்னை (Cinema News): இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran), ரூ.250 கோடி செலவில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). இப்படம் அஜித் குமாருக்கு 63 வது திரைப்படம் ஆகும். படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் ப்ரோமோ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு, அது வைரலாகி வருகிறது. இரவு 07:03 மணியளவில், படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகிவிடும். Sikandar Teaser: "ஈத் பண்டிகைக்கு சிக்கந்தர் வாராரு" - ஏ.ஆர் முருகதாஸ் இயக்கம், சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர்.. டீசர் இதோ.! 

குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ (Good Bad Ugly Teaser Promo):

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)