மார்ச் 06, கோடம்பாக்கம் (Cinema News): ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி, சேட்டன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலசந்திரன் உட்பட பலரும் நடித்துள்ள மீனவர்கள் தொடர்பான திரைப்படம் கிங்ஸ்டன் (Kingston). மீனவர்கள் நம்பும் மர்மமும், அதனை பொய் என நிரூபிக்க கடலுக்குள் செல்லும் நாயகனும்-அவரின் நண்பரும் சந்திக்கும் விஷயங்கள் என்ன? என அட்டகாசமான காட்சிகளுடன், த்ரில் அனுபவத்தில் உருவாகியுள்ளது கிங்ஸ்டன் திரைப்படம். இத்திரைப்படம் நாளை (07 மார்ச் 2025) அன்று, திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீடை முன்னிட்டு, இன்று படக்குழு படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெளியிட்டுள்ளது. இதனை கீழுள்ள இணைப்பில் கேட்டு மகிழவும். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். Mookuthi Amman 2: பூஜையுடன் தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், வீடியோவின் அடிப்படையில் பின்வருமாறு:
00:05 - ராசா ராசா (Raasa Raasa Song From Kingston)
03:29 - மண்டை பாத்திரம் (Manda Bathram Song From Kingston)
07:03 - கிங்ஸ்டன் தலைப்பு இசை (Kingston Title Track Song)
10:32 - மக்கமாரு (Makkamaaru From Kingston)
14:10 - ஏலவாலலே (Yelavalele Song From Kingston)
17:37 - கண்மணி ராசாத்தி (Kanmani Raaasathi Song From Kingston)
கிங்ஸ்டன் திரைப்படத்தின் பாடல் ஆல்பம் (Kingston Full Album Song):
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)