செப்டம்பர் 03, ஜங்கான் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஜங்கான் (Jangaon) மாவட்டத்தில் பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. பாலகுர்த்தி மண்டலம், வவிலாலா-மலம்பள்ளி (Vavilala-Mallampalle) சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது ஆர்டிசி பேருந்து வேகமாக மோதியது. இந்த விபத்தில் (Road Accident) பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.   MiG 29 Crash: கண்காணிப்பு பணியின்போது பகீர்; மிக் 29 விமானம் விழுந்து நொறுங்கியது.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி.!

கோர விபத்து காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)