பிப்ரவரி 13, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் (Lucknow) சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்திரா நகரில் ஒரு கார் சாலையின் வளைவில் திரும்பும்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து (Car - Bike Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவியில் பதிவான விபத்துக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 9 கோடி இழப்பீடு.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
வீடியோ இதோ:
लखनऊ में एक एक्सीडेंट का वीडियो वायरल हो गया है, जिसमें कार और बाइक सवार की भिड़ंत दिखाई दे रही है। यह घटना इंदिरा नगर क्षेत्र में हुई है और वीडियो सोशल मीडिया पर तेजी से फैल रहा है।#LucknowAccident #CarBikeCollision #IndiraNagar @lkopolice pic.twitter.com/jNOIagfE5y
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 13, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)