Teacher Beats Students: கண்மூடித்தனமாக தாக்கும் ஆசிரியர்.. காயத்துடன் பள்ளி மாணவிகள்..!

தெலுங்கானாவில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teacher Beats Students: கண்மூடித்தனமாக தாக்கும் ஆசிரியர்.. காயத்துடன் பள்ளி மாணவிகள்..!
Teacher Beats Students (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 08, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், பூபல்பள்ளி (Bhupalpally) மாவட்டத்தில் கஸ்தூர்பா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஒருவர், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தார். இதனால் மாணவிகளின் கைகளில் காயம் ஏற்பட்டது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Teenager Dies By Suicide: திருநங்கையுடன் காதல் வயப்பட்ட வாலிபர்.. தந்தையின் கல்லறையில் தற்கொலை..!

பள்ளியில் மாணவர்களை இரக்கமின்றி அடிக்கும் ஆசிரியர்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 08, 2025 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).