நவம்பர் 11, புதுடெல்லி (New Delhi): கடத்த சில நாட்களாகவே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான காற்றுமாசு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. காற்று மாசு தரப்புள்ளிகள் பட்டியலின்படி, அதனை உபயோகம் செய்ய இயலாத அளவு 400 புள்ளிகளை கடந்து பதிவானது. இந்நிலையில், நேற்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் அதிகமோசத்தில் இருந்து சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆனந்த் விஹாரில் 282 AQI புள்ளிகளும், ஆர்.கே புரத்தில் 220 புள்ளிகளும், பஞ்சாபி பாஹ் பகுதியில் 236 புள்ளிகளும் பதிவாகியுள்ளது. Hyderabad Shocker: காதல் விவகாரத்தில் 18 வயது சிறுவன் அடித்துக்கொலை; அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி சித்ரவதை.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)