அக்டோபர் 31, புதுடெல்லி (New Delhi): துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சமீப காலமாகவே இந்தியாவில் வட மாநிலங்களில் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. நேற்று இரவு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜகஜ்ஜர் (Jhajjar, Haryana) பகுதியில் ரிக்டர் அளவுகளில் 3.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. Ambassador of Israel to UN: சொந்த மக்களையே கொன்று குவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள் - ஐநா மன்றத்தில் இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்.!
An earthquake of Magnitude 3.1 on the Richter Scale hit Haryana's Jhajjar at 9:53 pm today: National Center for Seismology pic.twitter.com/6AJbOOrTUo
— ANI (@ANI) October 30, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)