பிப்ரவரி 23, விஜயவாடா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டம், ராயனபாடு கிராமத்தில் சரக்கு இரயில் பயணம் செய்துகொண்டு இருந்தது. அச்சமயம் திடீரென சரக்கு இரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் ஏதும் இல்லை. பெட்டிகள் தடம்புரண்ட தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், அவ்வழியே பயணிக்கும் பிற இரயில்களை நடுவழியில் நிறுத்தி பின் போக்குவரத்தை சீர்படுத்தி வழங்கி வருகின்றனர். இரயில் பெட்டிகளை மீட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. Nurse add Glow Tape for Newborn: பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்; மனித உரிமை ஆணையம் கண்டனம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)