ஜனவரி 13, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள முன்கேர் மாவட்ட தலைநகரில் நோட்ரே தாமே அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருக்கும் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. வாயுக்கசிவுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. Galaxy 6 Smartwatch: பிபி, ஈசிஜியை கண்காணிக்கும் வசதியுடன் களமிறங்கிய சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி 6 ஸ்மார்ட்வாட்ச்.. விபரம் இதோ.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)