டிசம்பர் 01, ராஜஸ்தான் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர், லால்கர்ஹ் இரயில் நிலையத்தில் (Lalgarh Railway Station) நேற்று இரவு, பயணிகள் இரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக இரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லை. யார்டில் இருந்து இரயில் நிலையத்திற்கு பயணிகள் இரயில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இரயில் தடம்புரண்டது குறித்து தகவல் அறிந்த இரயில்வே பணியாளர்கள், நிகழ்விடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். உயர்மட்ட விசாரணையும் நடந்து வருகிறது. Indian Diaspora Raise Slogans: துபாயில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: "மோடி ஆட்சியே, வந்தே மாதரம்" என முழங்கிய இந்தியர்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)