நவம்பர் 18, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரடித் மாவட்டம், பஹ்மாரா பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது இந்த சோகம் நடந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக முபாஸில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ICC World Cup Final 2023 Ceremony: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. வெளியான அட்டகாசமான தகவல்.. இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)