நவம்பர் 27, பூரி (Odisha News): கார்த்திகை மாதம் தீபத்திருநாள் நேற்று தமிழகத்தில் வெகுவிமர்சையாக தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் கார்த்திகா பூர்ணிமா என்ற பெயரில் கார்த்திகை தீபத்திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவத்துடன் கொண்ட அழகிய சிற்பம் ஒன்றை வடிவமைத்து இருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. MDMK Celebrates Prabhakaran Birthday: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வைகோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)