ஏப்ரல் 03, கள்ளக்குறிச்சி (Kallakurichi): கள்ளக்குறிச்சி மாவட்டம், பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று மது போதையில் அமர்ந்திருந்த இளைஞரை, ஒருவர் தனது செல்போனை எடுத்து விட்டதாக மற்றொரு மது பிரியர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த இருவரும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ (Two drunken men beating each other), தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. BJP Annamalai Election Campaign In Coimbatore: கோவை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை.. வெள்ளக்கிணறு பகுதியில் கும்மி ஆடி அசத்தல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)