Man Dies Of Heart Attack: மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்.. திடீரென உயிரிழந்த சம்பவம்.. ஹைதராபாத்தில் பரபரப்பு..!

மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சுவலி வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies Of Heart Attack: மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்.. திடீரென உயிரிழந்த சம்பவம்.. ஹைதராபாத்தில் பரபரப்பு..!
Man Dies Of Heart Attack (Photo Credit: @TeluguScrbe X)

ஜூன் 6, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டத்திலுள்ள கீசரா கிராமத்தில் உள்ள மருந்துக் கடையில் பணிபுரிந்து வருபவர் முரளி. இவர் இன்று கடைக்கு வந்தவர்களுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​திடீரென நெஞ்சுவலி வந்து சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சுவலி வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sunita Williams Blasts Off To Space: 3-வது முறையாக விண்வெளி பயணம்.. சுனிதா வில்லியம்ஸின் சாதனை..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2024 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).