மே 17, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு (Prabhu). இவர் ஸ்கேட்டிங் (Skating) விளையாட்டில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி வருகிற ஜூன் 13 தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிக்கு (National Skating Competition) தகுதி பெற்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெறும் போட்டிக்குச் சென்று வர ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகும் என கூறப்படுகிறது. ஆனால் வறுமையின் காரணமாக தாய்லாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவன் பிரபு தாய்லாந்தில் நடக்க இருக்கும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உதவ வேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். Sri Lankan Fishermen Arrested By Indian Navy: இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள்.. 14 பேர் கைது.. வைரலாகும் மீனவர்கள் பேட்டி..!
ஸ்கேட்டிங் மாணவன் உதவி கேட்டு கோரிக்கை #TamilNews pic.twitter.com/FJDSe07F16
— Backiya (@backiya28) May 17, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)