ஜூலை 07, தாய்லாந்து (World News): தாய்லாந்தில் பெருவாரியாக பின்பற்றப்படும் புத்த மதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆண், பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களை திருமணம் செய்து வைக்காத பட்சத்தில் துரதிஷ்டம் சேரும் என்பதும் அங்குள்ள புத்த மதத்தின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இதனிடையே தற்போது தாய்லாந்தில் 4 வயதாகும் இரட்டை குழந்தைகளான ஆண் - பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

குழந்தைகள் திருமணம் செய்த வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)