ஜூன் 07, லண்டன் (Cricket News): இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய தேசிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி - இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியுடன் மோதுகிறது. ஜூன் 20 முதல் ஜூலை 25 வரை நடக்கும் 5 போட்டியில், ஸுப்மன் ஹில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ITT Vs CSG: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீருடன் இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி:
Touchdown UK 🛬#TeamIndia have arrived for the five-match Test series against England 🙌#ENGvIND pic.twitter.com/QK5MMk9Liw
— BCCI (@BCCI) June 7, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)