பிப்ரவரி 21, சின்ஜியாங் (World News): சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தில், நேற்று முன்தினம் திடீரென வெப்பநிலை இயல்பை விட கடுமையான குளிர்நிலைக்கு சென்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர். அம்மாகாணத்தின் வெப்பநிலை என்பது -52 டிகிரி செல்ஸியஸ் நிலைக்கு சென்றதால், வெளிப்புறங்களில் இருந்த பறவைகள் உட்பட பிற உயிரினங்கள் கடுமையாக அவதிப்பட்டன. -52 டிகிரி உறைகுளிரில் பதிப்பட்ட நீர் பறவைகள், கொத்துக்கொத்தாக ஏரிகளில் இருந்து பறக்க முற்பட்டு உறைந்து உயிரிழந்து கிடைக்கும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. Father Killed by Son: மது அருந்த பணம் கொடுக்காத தந்தை சுத்தியலால் அடித்துக்கொலை; மகனின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!
Today in Xinjiang, China, some regions experienced a sudden temperature drop to -52℃ (-61.6℉), a sharp decrease of 45 degrees. This extreme cold caused a significant number of waterfowl to die off.pic.twitter.com/EFVIjc4JiP
— Volcaholic 🌋 (@volcaholic1) February 20, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)