India Women's National Team Vs Pakistan Women's National Team | ICC Women's World Cup 2025 (Photo Credit: Team LatestLY)

அக்டோபர் 05, கொழும்பு (Sports News Tamil): ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் (Women's Cricket World Cup 2025) செப்டம்பர் 30 முதல் தொடங்கியுள்ளது. போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's Cricket Team) மோதின. இந்த போட்டியின் முடிவில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team) 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. நவம்பர் 02ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள போட்டியில், இன்று நடைபெறும் ஆறாவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் (IND Vs PAK Women's Cricket) அணிகள் மோதுகின்றன. India vs Australia Squad Announcement: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி அறிவிப்பு.! 

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team):

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின்னர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க உறவுகள் பாதிக்கப்பட்டன. ஆசியக்கோப்பை 2025 போட்டியிலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்தாலும், அணியின் வீரர்கள் இருதரப்பிலும் நட்பு ரீதியாக கைகுலுக்கவில்லை. அதே நிலை இன்றைய பெண்கள் ஆட்டத்திலும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையின் கொழுப்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan Women's Cricket Today) அணிகள் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்கிறது.

இந்தியா பெண்கள் Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் டாஸ் நேரம் (India Women's Vs Pakistan Women's Cricket):

பாகிஸ்தான் அணிக்கு நடுவர் ஆதரவாக செயல்பட்டதாக குற்றசாட்டு.. டாஸின் போது அணியின் கேப்டன்கள் கைகுழுக்கவில்லை: