ஜூன் 08, சியாட்டில் (Technology News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன், சியாட்டில் நகரில் வசித்து வருபவர் வில்லியம் ஆண்டர்ஸ் (William Anders). இவர் புகழ்பெற்ற விண்வெளி வீரரும் ஆவார். கடந்த 1968ல், விண்வெளியில் இருந்து பூமியின் உதயத்தை புகைப்படம் எடுத்தார் இவர் ஆவார். Namakkal Shocker: உதவி செய்ய வந்தவரிடம் வழிப்பறி.. கர்மப்பலனால் சில நிமிடங்களில் திருட்டு இளைஞர்கள் பலி.!
ஏரியில் விழுந்து விபத்து: இந்நிலையில், இவர் நேற்று தனக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்றில் பயணம் செய்த நிலையில், விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானம் நேரடியாக ஏரியில் விழுந்தது. இதனால் விமானத்தில் சிக்கியோரை மீட்கும் பணி நடந்தது.
ஆனால், விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ச்சி வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. விமானத்தில் வேறு யாரேனும் பயணம் செய்தனரா? விபத்திற்கு காரணம் என்ன? என விசாரணை நடந்து வருகிறது.
இலகுரக விமானம் விபத்திற்குள்ளான கட்சி:
BREAKING: Apollo 8 astronaut William Anders' plane crashes northwest of Seattle. Search and rescue underway pic.twitter.com/f0tCZ6rMLh
— BNO News (@BNONews) June 7, 2024
மறைந்த விண்வெளி வீரர் எடுத்த புகைப்படம்:
Apollo 8 astronaut William Anders, who is missing after his plane crashed near Seattle, took this famous photo, "Earthrise", in 1968 pic.twitter.com/jelEIE4wyO
— BNO News (@BNONews) June 7, 2024