![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1718875458Laptop-380x214.jpg)
ஜூன் 20, சென்னை (Technology News): நோக்கம் எதுவாக இருந்தாலும், லேப்டாப் வாங்குவது எளிதல்ல மற்றும் அத்தியாவசிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய திடமான அறிவு தேவைப்படுகிறது. சரியான முடிவை எடுப்பதில் உங்களுக்கு உதவ, இந்தியாவின் சிறந்த 10 லேப்டாப்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Lenovo IdeaPad Slim 3 Intel Core i5 12th Gen 15.6":
இந்த லேப்டாப், ஃபாஸ்ட் புராசஸிங் ஸ்பீட், அதிக புரொடக்டிவிட்டி தருவதால் இது அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி வேலைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.
புராசஸர் : 12th Generation 3 Intel Core i5
டிஸ்பிளே: 15.6" FHD (1920x1080) Anti Glare
Windows 11 Home 64 with Microsoft Office
மெமரி & ஸ்டோரேஜ்: RAM 8 GB Upgradable upto 16 GB and 512 GB Solid State Drive
கேமரா: ஹெச்டி 720 பிக்சல்
விலை: ரூ. 53,490 (ஜூலை 2021)
HP Pavilion x360:
இது பர்சனல் மற்றும் புரொஃபஷனல் வேலைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. மேலும் இது 360 டிகிரி வளையும் தன்மை உடையது. லேப்டாப் மற்றும் டேப்லட் மோட்களில் பயன்படுத்தலாம்.
புராசஸர் : 11th Generation with Intel Core i7
டிஸ்பிளே: 14" FHD, IPS, multi-touch-enabled
Windows 11 with Microsoft Office
மெமரி & ஸ்டோரேஜ்: 512GB NVMe TLC M.2 SSD, 16GB
கிராபிக்ஸ்: Intel Iris Xe Graphics
விலை: ரூ.82,150 (பிப்ரவரி 2021)
HP Spectre x360 14:
CPU: Intel Core i5 1235U, Core i7 1255U, Core i7-1355U
GPU: Intel UHD, Iris Xe
RAM: 8GB, 16GB
Storage: 512GB, 1TB
Display: 13.5-inch IPS, 60Hz, 1920 x 1280/OLED, 3000 x 2000,
Dimensions: 11.75 x 8.67 x 0.67 inches
விலை:ரூ.1,19,999 (அக்டோபர் 2020)
Dell 14 Inspiron 5410:
பிராசஸர்: 11th Generation Intel Core i5
டிஸ்பிளே: 14.0-inch FHD (1920 x 1080) with Anti-Glare LED
ஸ்டோரேஜ்: 16 GB & 512 GB M.2 PCIe NVMe SSD
Windows 11 with Home + Office H&S 2021
கிராபிக்ஸ்: Intel Iris Xe Graphics (Nvidia Resolution: 1080p)
விலை: ரூ. 67,000 (ஏப்ரல் 2021) Impact of Fake Alcohol: சாராயம் vs கள்ளச் சாராயம்.. கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி ஆக காரணம் என்ன?
Xiaomi Notebook Pro:
பிராசஸர்: 12th Gen Intel Core i5
டிஸ்பிளே: 14" IPS QHD+ resolution (2560x1600)
மெமரி & ஸ்டோரே: Nvidia MX550 Graphics, 16 GB LPDDR5 5200 MHz
Windows 11 Home & Microsoft Office Home and Student 2021
விலை : ரூ.74,999 (ஆகஸ்ட் 2021)
Apple MacBook Air (M2):
CPU & GPU: M2
RAM: 8GB, 16GB, 24GB
Storage: 512GB, 1TB, 2TB
Display: 13.6-inch IPS display, 2560 x 1664, 60Hz, no touch option
Dimensions: 11.97 x 8.46 x 0.44 inches
விலை: ரூ.1,06,990 (ஜூன் 2023)
Apple MacBook Pro:
CPU & GPU: M1 Pro, M1 Max
RAM: 16GB, 32GB, 64GB, 96GB
Storage: 512GB, 1TB, 2TB, 4TB, 8TB
Display: 14.2/16.2-inch Liquid Retina XDR,
Dimensions: 12.31 x 8.71 x 0.61/14.01 x 9.77 x 0.66 inches
விலை:ரூ.1,99,900 (ஜனவரி 2023)
Lenovo ThinkPad E14 Gen 4 21E3S06D00 Laptop:
14 இன்ச் டிஸ்பிளே
கேமரா: 1920 x 1080 pixels
புராசஸர்: 12th Gen Intel Core i3 1215U
ஸ்டோரேஜ்: 8 GB DDR4 RAM, 512GB SSD
விலை :ரூ.55,000 (ஜூலை 2023) Foods For A Healthy Sex Life: உடலுறவும் உணவும்.. ஆரோக்கியமான உடலுறவிற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன.? விபரம் உள்ளே.!
Honor MagicBook X14:
புராசஸர்: Intel Core i5 12th Gen 12450H
RAM: 8GB, 512GB
Storage: 512GB, 1TB, 2TB, 4TB, 8TB
Display: 14, 1920x1080 பிக்சல்
Dimensions: 12.31 x 8.71 x 0.61/14.01 x 9.77 x 0.66 inches
விலை:ரூ.48,990 (ஏப்ரல் 2023)
HP Victus 16:
புராசஸர் : Intel Core i5 13th Gen 13500H
RAM: 16GB, 512GB
டிஸ்பிளே: 16இன்ச், 1920x1080 pixels
கிராபிக்ஸ்: Nvidia GeForce RTX 4060
விலை: ரூ.59,999 (ஜூன் 2023)