Heart-Shaped Formations in Space (Photo Credit: Instagram)

பிப்ரவரி 16, அமெரிக்கா (America): இந்த உலகத்திலேயே அழகானது என்றால் அது காதல் (Love) தான். ஒரு மனிதனுக்குள் காதல் வந்தால் எல்லாமே அழகாக தெரியும். உண்மையில் அதைவிட அழகு என்ன இருக்கு..! இப்படிப்பட்ட காதலை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அன்பானவர்களிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நாளாகும். Murder Caught on Camera in Bilaspur: நடுரோட்டில் இருவரை படு கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ..!

இந்த காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில், காதலர் நாள் தொடர்பான பதிவுகளை இணையவாசிகள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கான கேன்வாஸாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன. இந்நிலையில் இரண்டு ஒன்றிணைந்த விண்மீன் திரள்கள் இணைந்து, இதயம் போல் காட்சியளிக்கும் நம்பமுடியாத படத்தை விண்வெளி நிறுவனம் நாசா வெளியிட்டது. இது நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by NASA Webb Telescope (@nasawebb)